Monday, 10 September 2012

அன்று அறியாதவன் - இன்று .........


எழுதத் துவங்கிய புதிதில் ஏதாவது புனைப்பெயரில் எழுதலாம் என்று நினைத்து அறியாதவன் என்ற பெயரில் எழுதத் துவங்கினேன். பிறகு ஏன் சொந்தப் பெயரிலேயே எழுதக்கூடாது எனத் தோன்றவே, இந்த பெயர் மாற்றம்.

தொடர்ந்து ஆதரவை விரும்பும்....

அன்வர் உசேன்.

1 comment:

  1. சீனி ஒரு முறை இதோ TMS குரல், சீர்காழி குரல் என்று சொல்லிவிட்டுப் பாட நம் நண்பர் சுந்தர்ராஜன் சொன்னாரே(னே), பேர் மட்டும் மாத்தற ஆனா எல்லாம் ஒன்னாத்தான் இருக்கு என்று. அது ஞாபகத்துக்கு வருது. நடத்து நடத்து.

    ReplyDelete

Link