எழுதத் துவங்கிய புதிதில் ஏதாவது புனைப்பெயரில் எழுதலாம் என்று நினைத்து அறியாதவன் என்ற பெயரில் எழுதத் துவங்கினேன். பிறகு ஏன் சொந்தப் பெயரிலேயே எழுதக்கூடாது எனத் தோன்றவே, இந்த பெயர் மாற்றம்.
சீனி ஒரு முறை இதோ TMS குரல், சீர்காழி குரல் என்று சொல்லிவிட்டுப் பாட நம் நண்பர் சுந்தர்ராஜன் சொன்னாரே(னே), பேர் மட்டும் மாத்தற ஆனா எல்லாம் ஒன்னாத்தான் இருக்கு என்று. அது ஞாபகத்துக்கு வருது. நடத்து நடத்து.

ReplyDelete